பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே மற்றும் கராச்சிக்கு இடையே இயங்கிய சிந்து ரயில் (Sindh Mail) செல்லும் பாதை நெடுகிலும் அமைந்துள்ள ஜோத்பூர் சமஸ்தானம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சமஸ்தானம் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைய விரும்பியதை தடுத்தது எது?
பாகிஸ்தானுடன் இணைய திட்டமிட்ட ஜோத்பூர் சமஸ்தானம்: மவுண்ட் பேட்டன் தடுத்தது எப்படி?
Share