பல முறை உடைந்து மீண்டும் ஒட்டிய அதிமுக – பாஜக இயல்பான கூட்டணி – ஒரு பார்வை

Share

அமித் ஷா, அதிமுக பாஜக கூட்டணி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இவ்விரண்டு கட்சிகளும் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்து சந்திக்கவில்லை.

இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 10 அன்று தமிழ்நாடு வந்தார். ஏப்ரல் 11 அன்று அதிமுக தலைமையை நேரில் சந்தித்து, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

”இந்த கூட்டணி 1998-ஆம் ஆண்டில் இருந்தே இருக்கும் கூட்டணிதான். தொடர்ச்சியாக பல தேர்தல்களை சேர்ந்தே சந்தித்தோம்” என கூட்டணியை உறுதிப்படுத்திய பின்னர் அமித் ஷா கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com