நெல்லை: குலவணிகர்புரத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா | Photo Album

Share

குலவணிகர்புரம் கோகுலம் ஸ்ரீ நவமோஹன கிருஷ்ணன் திருக்கோயிலில் 52-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் ராதை-கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், இளைஞர்களின் உறியடி விழா, ஸ்ரீ கிருஷ்ணர் சப்பர பவனி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது.

Published:Updated:

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com