நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கிறார் விஷால்: இசை வெளியீட்டு விழா மேடையில் அறிவிப்பு
விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
மே 19-ம் தேதியான இன்று சென்னையில் நடந்த “யோகி டா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்தார்.
மேலும் விவரங்கள் காணொளியில்.
–இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு