கோடைக்காலத்தில் என்னென்ன நோய்கள் பாதிக்கும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி, நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதைக் கையாள்வது எப்படி, சர்க்கரைநோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் கோடைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்.
இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் அவர் நேரடியாகப் பதில் அளிப்பார். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.