தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம் ஏன்? பின்னணி என்ன?

Share


தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக எம்.பி ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

புதிய தலைமை செயலாளர் நியமனம்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com