தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்

Share

முதலில் விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 81.3 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 282 ரன்​கள் குவித்​துள்​ளது. தொடக்க ஆட்​டக்​காரர்​கள் பாலசுப்​பிரமணி​யம் சச்​சின் 2, என்​.ஜெகதீசன் 8, பிரதோஷ் ரஞ்​சன் பால் 2, பி.வித்​யுத் 11 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். ஆனால் 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த பாபா இந்​திரஜித்​தும், ஆந்த்ரே சித்​தார்த்​தும் அபார​மாக விளை​யாடி இன்​னிங்ஸை கட்​டமைத்​தனர்.

38-வது ஓவரின் ​போது தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 71 ரன்​கள் என்ற நிலை​யில் இருந்​தது. ஆனால், ஆந்த்ரே சித்​தார்த், பாபா இந்​திரஜித்​தின் அபார​மான ஆட்​டத்​தால் தமிழக அணி 200 ரன்​களைத் தாண்​டியது. இரு​வரும் அடுத்​தடுத்து சதம் விளாசினர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com