தபால் துறையின் புதிய டிஜிபின் என்றால் என்ன? புரட்சியை ஏற்படுத்தப் போகிறதா?

Share

இந்திய தபால் துறை, டிஜிபின், அஞ்சல் குறியீடு, தொழில்நுட்பம்

பட மூலாதாரம், X/India Post

    • எழுதியவர், நீச்சல்காரன்
    • பதவி, தகவல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்

அண்மையில் இந்திய தபால் துறை புதிதாக அஞ்சல் குறியீட்டிற்குப் பதில் டிஜிபின் (Digipin) என்ற குறியீடுகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் நாம் பதிவு செய்துகொண்டு அந்தக் குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தான செய்திகளை நாம் கண்டிருப்போம்.

இது உண்மையா? டிஜிபின்னுக்கு பின்னுள்ள தொழில்நுட்பம் என்ன? விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

இந்தியாவில் பொதுவாக இருப்பிட அடையாளத்தைக் காட்டும் அலுவல்பூர்வ முறை என்றால் அது பின்கோடு எனப்படும் அஞ்சல் குறியீடுதான்.

அனைவரது அடையாள அட்டைகளிலும் இது இருக்கும். ஆறு இலக்க எண்களான இது, முறையே மண்டலம், உள் மண்டலம், மண்டலத்திற்குள் வரிசைப்படுத்தும் மாவட்டம், மாவட்டத்திலுள்ள அலுவலகம், கடைசி இரண்டு இலக்கங்கள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தை அடையாளம் காட்டுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com