தஞ்சை: தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்கவுள்ளார். தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குதலா ரூ. 5 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவித்துள்ளார்.
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Share