டெல்லி சிருங்கேரி மட கல்வி நிறுவனத்தில் மாணவிகள் அடுக்கடுக்கு புகார் – என்ன நடந்தது?

Share

டெல்லியின் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRISIIM) பாலியல் துன்புறுத்தல் வழக்கால் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பட மூலாதாரம், ANI/DelhiPolice

படக்குறிப்பு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகியுள்ளார்.

டெல்லியின் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRISIIM) பாலியல் துன்புறுத்தல் வழக்கால் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (பார்த்த சாரதி என்றும் அழைக்கப்படுகிறார்) மீது சில மாணவிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா பீடத்துடன் தொடர்புடைய இந்த கல்வி நிறுவனம், இச்சம்பவத்திற்குப் பிறகு முக்கிய செய்திகளில் இடம் இடம்பெற்றுள்ளது.

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது குற்றச்சாட்டு எழுந்ததும், சிருங்கேரி பீடம், காவல்துறை மற்றும் தேசிய மகளிர் ஆணையம் (NCW) ஆகியவை இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்துள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com