டிரம்ப் – மோதி: செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள் என்ன?

Share

டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணவற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வியாழக்கிழமை (பிப்ரவரி 13) பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்று, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார்.

அப்போது இரு தலைவர்களும் எண்ணெய்-எரிவாயு, பாதுகாப்பு, வரிகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போது, ​​இரு தரப்பு வர்த்தகம் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்கும் நரேந்திர மோதி, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பது இது மூன்றாவது முறை. அவர் ஒருபோதும் தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com