டாலர் – ரூபாய்: டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்?

Share

அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.

டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை அன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 86.64 ஆக குறைந்து, இறுதியாக 86.63 ஆக முடிந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com