ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ரசிகர்களை மயக்கிய 6 படங்கள்

Share

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மக்கள் மனதில் நின்ற 6 படங்கள்

பட மூலாதாரம், @gvprakash

‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 23) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

சூரரைப் போற்று (2020) திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது தேசிய விருது இது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே ‘நடிகர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ‘இசையமைப்பாளர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து கொண்டாடப்பட்டே வருகிறார்.

‘வெயில்’ (2006) தொடங்கி ‘குட் பேட் அக்லி’ (2025) வரை அவரது பாடல்களும் இசையும் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com