ஜி.கே.வாசனுடன் நரிக்குறவர் கூட்டமைப்பினர் சந்திப்பு

Share

சென்னை: சென்னை தமாகா தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசனை, தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பொறுப்பாளர்கள் செந்தில், முத்துவேல், சரண்ராஜ், தங்கமணி, சுதிர், மணிகண்டன், சங்கர், வீரமணி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவன் என்கிற குருவிக்காரன் இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததன் காரணமாக அது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com