சொல்லிட்டாங்க…

Share

* மாத சம்பளம் அல்லது வர்த்தகம் மூலமாக சம்பாதித்தாலும் ஒன்றிய அரசின் பட்ஜெட் நடுத்தர குடும்ப மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. – பிரதமர் மோடி* பிரதமர் தன்னைத்தானே புகழ்ந்து பேசுகிறார். அவரால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என பேசுவது ஆணவம் மிக்கது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு வரும்போது தேமுதிகவின் பலம் என்னவென்பது தெரிய வரும். – தேமுதிக பொருளாளர் பிரேமலதா* ஒன்றிய அரசின் விளக்கத்திற்கு பிறகும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராதது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். – பாமக தலைவர் அன்புமணி

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com