* புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சிறிய, பெரிய வணிகர்களுடன் கூட்டு சேர வேண்டும். – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பொருளாதார நெருக்கடி நாங்கள் எதிர்பார்த்தை விட மோசமாக உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப் போகலாம். – இலங்கை அமைச்சர் பந்துல குணவர்த்தனா* ஆளுநர் உரை குறித்து நன்றாக தெரிந்தும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை ஆதரித்து பேசுகிறார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்* சட்டப்பேரவையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கைப்பாவையாக ஆளுநர் செயல்பட்டுள்ளார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
சொல்லிட்டாங்க…
Share
