சொல்லிட்டாங்க…

Share

கர்நாடக தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி.  பாஜ தனித்து போட்டியிடும்.    :- உள்துறை அமைச்சர் அமித்ஷாஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது மட்டுமில்லாமல், அது ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது.     : – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திநாட்டில் பாஜவுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது.    :- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி பிரதமராக வருவார். அவருக்கு அடுத்த இடத்தில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை யார் பெறுவர்.: – அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com