தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது கர்நாடகா மிகவும் பின்தங்கியுள்ளது.- முன்னாள் பிரதமர் தேவகவுடாதமிழகத்தில் பல்வேறு கட்சிகள் கலைந்து, சீரழிந்து, அழிந்துள்ளது. அதிமுக 4ஆக உடைந்து உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது.- பாமக தலைவர் அன்புமணிமாநிலங்களின் நிதி நிலைமை மோசமடைவதற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்புதான் காரணம்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
சொல்லிட்டாங்க…
Share
