சொல்லிட்டாங்க…

Share

* நாட்டில் தாழ்வு மனப்பான்மையைத் தூண்ட புனையப்பட்ட வரலாற்று கட்டுக்கதைகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. – பிரதமர் நரேந்திர மோடி* புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன. நீண்ட வாக்குறுதிகளை உறுதியளித்தன. தேர்தலுக்கு பின் அவை காணவில்லை. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். – தேமுதிக தலைவர் விஜயகாந்த்* அரசு தங்களை பணி நிரந்தரம்  செய்யும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வரும் 12  ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com