சொல்லிட்டாங்க…

Share

கல்வி உள்கட்டமைப்பாக இருந்தாலும், கல்வி கொள்கையாக இருந்தாலும் அதிக வேகம் மற்றும் விரிவாக்கத்துடன் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.- பிரதமர் நரேந்திர மோடிபாரத் ஜோடோ பயணத்தினால் கொரோனா பரவும் என்றால், முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம் கொரோனா ஆபத்து இல்லையா?- காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங்எனது மனசாட்சியை கேட்டு அதன் அடிப்படையில் ராகுல் நடத்தும் யாத்திரையில் பங்கேற்றேன்.- மநீம தலைவர் கமல்ஹாசன்துணை நிலை ஆளுநர், மாநில அரசு ஊழியர்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது மக்களால் தேர்வான அரசை புறக்கணிக்கும் செயல்.- புதுடெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com