சைஃப்-உல்-அசாம்: அரபு போரில் இஸ்ரேலை திணறவைத்த பாகிஸ்தான் விமானி

Share

சைஃப்-உல்-அசாம், பாகிஸ்தான் விமானி, இஸ்ரேல், இராக், இந்தியா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், social media

படக்குறிப்பு, பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம்

1967 ஜூன் 5 ஆம் தேதி, வெப்பமும் தூசியும் நிறைந்த பிற்பகலில், ஜோர்டானின் சிறிய விமானப்படையை அழிக்கும் நோக்குடன் நான்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மஃப்ராக் விமானப்படைத் தளத்தைத் தாக்கின.

அதற்கு முன், அவர்கள் எகிப்தின் விமானப்படையை அழித்திருந்தனர். அன்று, வெறும் அரை மணி நேரத்திற்குள், 200க்கும் மேற்பட்ட எகிப்திய போர் விமானங்களை, இஸ்ரேலிய விமானப்படை அழித்தது.

ஆனால் ஜோர்டானின் மஃப்ராக் விமானத் தளத்தை அழிக்கும் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பு, இஸ்ரேலிய விமானப்படை இரண்டு போர் விமானங்களை இழந்தது. அவற்றில் ஒன்று பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த ஒரு விமானியால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம் என்பவர்தான் அந்த விமானி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com