சென்னை: தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் – சுங்கத்துறை அதிகாரிகள் சிக்கியது எப்படி?

Share

தங்கம், இறக்குமதி, ஏற்றுமதி, மோசடி, சுங்கத்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்திய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்ததாக, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 9 பேர் மீது ஆகஸ்ட் 20 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலி தங்க நகைகளைக் காட்டி வரிச் சலுகையைப் பெற்றது எப்படி? மோசடியின் பின்னணியில் சுங்கத்துறை அதிகாரிகளின் பங்கு என்ன?

சென்னை சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவில் துணை ஆணையராக பணியாற்றும் கனக சுப்ரமணியன் என்பவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com