சர்வதேச தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக, கிண்டி நட்சத்திர ஒட்டலில் நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அணிந்து கொண்டு நடந்து வரும் மாடல்கள்.
Published:Updated: