சாக்கோ நட்ஸ் கேக் | Choco Nuts Cake

Share

தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு – 1 கப்,
நட்ஸ்கள் – தலா 1 கப்,
கண்டன்ஸ்ட் மில்க் – ½ கப்,
தேன் – 2 டேபிள் ஸ்பூன்,
கோக்கோ பவுடர்,
சாக்கோ சிப்ஸ் – தலா ¼ கப்,
உருக்கிய வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவு மற்ற அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வெண்ணெய் தடவிய டிரேயில் மாற்றி ஃபாயில் பேப்பர் போட்டு மூடி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து வெட்டி துண்டுகள் போட்டு சாப்பிடலாம். இதை எளிதாக செய்யலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com