சரும அழகு : கண்கள் வீக்கம், முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது. அலர்ஜி , சொரி ,சிரங்கிற்கு நல்லது : கைகள் சொரி, சிரங்கால் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதன் மீது உருளைக்கிழங்கு சாறை தடவினால் அரிப்பு, எரிச்சல் நீங்கும்.
சரும அழகு முதல்.. வயிற்றுப் பிரச்சனை வரை… உருளைக்கிழங்கு சாறின் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!
Share