summer salad | காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் வெறும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். இந்த சம்மருக்கு இதை ட்ரை பண்ணி பாருங்கள்…
கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஜில்லுனு காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்… இதை ட்ரை பண்ணுங்க…
Share