குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்கள் – தடுப்பது எப்படி?

Share

GEN Z கேமிங்-ல் ஆர்வம் கொள்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Gen Z தலைமுறையில் 74% பேர் சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது 6 மணிநேரத்திற்கு செல்போனில் கேம் விளையாடுவதாக ஆய்வு கூறுகிறது

Gen Z தலைமுறையில் 74% பேர், செல்போனில் கேம் விளையாடுவதற்கு என்றே சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது ஆறு மணிநேரம் வரை செலவழிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

கூர்கானை மையமாகக் கொண்ட சைபர் மீடியா ரிசர்ச் எனும் அமைப்பு நாடு முழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, இந்தோர் உள்ளிட்ட 10 நகரங்களில் 1,550 பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தத் தரவுகள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக, 13 முதல் 28 வயது வரையிலான Gen Z தலைமுறையினர் கேமிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும், வீடியோ கேம்களை ஒரு பொழுதுபோக்காக விளையாடும் போக்கு மாறி தீவிரமான ஈடுபாட்டுடன் விளையாடும் போக்கு அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Gen Z தலைமுறையினருக்கு கேமிங்கில் ஆர்வம் ஏன்?

GEN Z கேமிங்-ல் ஆர்வம் கொள்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேம் விளையாடுவர்கள் மேம்பட்ட தரத்திலான கேம்களை விரும்புவதாக ஆய்வு கூறுகிறது.

பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் 20 வயது ஹரிஷ் கார்த்திக், தனது நண்பர்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் கேம் ஆடுவது தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com