உடல் எடையை குறைக்க உதவும் : குளிர்கால சீசனில் அதிகம் உற்பத்தியாகக் கூடிய கனி வகைகளில் ஒன்றாக நெல்லிக்காய் இருக்கிறது. கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகளை கொண்ட நெல்லிக்காய்க்கு, நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. ஆகவே, இந்த நெல்லிக்காயை நீங்கள் தினசரி சாப்பிட்டு வரும் பட்சத்தில், உடல் எடையை குறைக்க அது உதவிகரமாக அமையும்.
குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!
Share