குறைமாத பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றும் கங்காரு மதர் கேர் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 26 | Kangaroo Mother Care saves babies

Share

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் , MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

மருத்துவர் மு. ஜெயராஜ்

கடந்த சில அத்தியாயங்களாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தாழ்வெப்பநிலை (Hypothermia) எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதன் பாதிப்புகள் என்னென்ன, குழந்தை பிறந்தது முதல் பின்பற்ற வேண்டிய 10 வெப்ப பாதுகாப்பு வரைமுறைகள் (warm chain) பற்றி விரிவாகக் கண்டறிந்தோம்.

இந்த அத்தியாயத்தில், குறைமாத பச்சிளங்குழந்தைகளை தாழ்வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கும் கங்காரு மதர் கேர் குறித்து விரிவாகக் காண்போம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com