கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

Share

மதுரை: கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன், சுவாமி சன்னதி உள்பட கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com