திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
காந்தி கிராம கிராமிய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசியில் தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து காந்தி கிராம கிராமிய பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.