ஒரே மெயில்… திடீரென மூடப்பட்ட கோவை ஐடி நிறுவனம் – போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்! | Coimbatore IT Employee protest over layoff

Share

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “அங்கு சுமார் 2,000 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த சனிக்கிழமை திடீரென  நிறுவனத்தை மூடப்போவதாக மின்னஞ்சலில் கூறினார்கள். அதற்கான காரணத்தை சொல்லவில்லை. இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம். எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன.

ஊழியர்களுக்கு வந்த மெயில்

ஊழியர்களுக்கு வந்த மெயில்

நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை. இங்கு இருக்க கூடிய மேனேஜர்களுக்கே எந்த தகவலும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு வரவேண்டிய சம்பளம், செட்டில்மென்ட், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com