ஒரு சிறிய குகைக்குள் 150 பசு, 10 எருமை மற்றும் ஆடுகளுடன் 3 குடும்பங்கள் வாழ்வது எப்படி?

Share

மகாராஷ்டிரா, ஒரு சிறிய குகைக்குள் 150 பசு, 10 எருமை மற்றும் ஆடுகளுடன் 3 குடும்பங்கள் வாழ்வது எப்படி?
படக்குறிப்பு, குகையில் உள்ள விலங்குகளுக்கான தங்குமிடம்

    • எழுதியவர், பிராச்சி குல்கர்னி
    • பதவி, பிபிசி மராத்திக்காக

மாலை வேளை சாய்ந்து இருள் சூழத் தொடங்கும் போது, ​​ஃபோஃப்சாண்டி மலைகளில் கால்நடைகளின் மணி சத்தம் கேட்கத் தொடங்குகிறது.

பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடந்து செல்கின்றன.

அவற்றின் உரிமையாளர் பின்னால் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருள் சூழும் அந்த குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து விலங்குகளும் குகை வாசலை வந்தடைகின்றன.

பின் ஒவ்வொன்றாக குகைக்குள் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் நிற்கின்றன.

அஹில்யானா நகரின் ஃபோஃப்சாண்டியில் உள்ள இந்த சிறிய குகையில் சுமார் 150 பசுக்கள், 10 எருமைகள், ஆடுகள் மற்றும் 3 குடும்பங்கள் உள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com