ஐடி ரிட்டர்ன்ஸ்: யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

Share

 வருமான வரி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, செப்டம்பர் 15ஆம் தேதிதான் 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.

தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய நிதியாண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அல்லது வரி செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதிதான், 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். இந்தத் தேதிக்கு முன்பாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், சாதாரண குடிமக்களுக்கு, அதாவது வரி செலுத்துவோருக்கு, ஒரு பெரிய நிவாரணத்தைக் கொண்டு வந்துள்ளது.

இப்போது, ​தங்கள் ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தால், ஊழியர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. மற்ற வரி செலுத்துவோருக்கு ரூ. 12 லட்சம் வரை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com