“‘ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடைய ஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப்பார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்யவே முடியாது என்றிருந்த காலம் இப்போது இல்லை. எப்படி மார்பகங்களின் அளவை பெரிதாக்குகிறோமோ அதே போல ஆணுறுப்பின் அளவையும் பெரிதாக்கலாம்’’ என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ் அது பற்றி விளக்கினார்.
உண்மையாகவே ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா? | காமத்துக்கு மரியாதை – 214 | Can you really enlarge the penis? kamathukku mariyathai
Share