உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை வந்திருக்கா..? மீண்டும் வராமல் இருக்க இந்த 6 உணவுகளை தவிர்த்திடுங்க..!

Share

சிறுநீரக கற்கள் அதிகமான வலியும், அசௌகரியத்தையும் கொடுக்க கூடியது. இதனால் ஏற்படக் கூடிய கடுமையான வலி நம்மை பலவீனப்படுத்திவிடும். உலகம் முழுவதும் சிறுநீரக கற்களால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரி, முதலில் சிறுநீரக கற்கள் என்றால் என்ன? கால்சியம் அதிகமானதன் காரணமாக சிறு மினரல்கள் சிறுநீரகத்திற்குள் தேக்கமடைகின்றன. இதையே கற்கள் என கூறுகிறோம். சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம்முடைய டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் கவனமாக இருந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் ஆபத்திலிருந்து எளிதாக தப்பிக்கலாம்.  சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க, நாம் சாப்பிடக் கூடாத 6 உணவுகள்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com