இரான் அணுசக்தியை விட தனது பலமான ‘ஆயுதத்தை’ போரில் பயன்படுத்தியது எப்படி?

Share

இரான் அணுசக்தியை விட தனது பலமான 'ஆயுதத்தை' போரில் பயன்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

இரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 40 நாட்கள் நீடித்த போரின் விளைவாக, ஓர் ஆச்சரியமளிக்கும் முடிவு வெளிப்பட்டுள்ளது.

அதாவது, இரானின் மிகச்சிறந்த பலம் அதன் அணுசக்தித் திறனில் இல்லை, மாறாக ஹோர்மூஸ் நீரிணையைத் துண்டிப்பதில்தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

தொடக்கத்திலிருந்தே, முக்கிய இடங்கள் மற்றும் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கடுமையான குண்டுவீச்சுகள் மூலம் இரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே இந்தப் போர் பரவலாகப் பார்க்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது.

ஆனால், மோதல் தீவிரமடைந்ததால், பாரசீக வளைகுடாவை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் குறுகிய நீர்வழிப் பாதையில் கடல்சார் போக்குவரத்தைத் துண்டிப்பதில் இரான் தனது கவனத்தைத் திருப்பியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com