இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?

Share

தமிழ்நாட்டை இரானிய கொள்ளையர்கள் குறிவைப்பது ஏன்?

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, சூரஜ் என்கிற மெசம் இரானி, ஜாபர் குலாம் ஹூசைன் மற்றும் சல்மான் (இடமிருந்து வலம்)

சென்னையில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இரவு காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

“வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் மும்பை மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் இரானிய கொள்ளையர்கள்” என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், புதன்கிழமையன்று (மார்ச் 26) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இரானிய கொள்ளையர்கள் என்பவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களின் பின்னணி என்ன?

சென்னை தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், வேளச்சேரி, கிண்டி உள்பட ஆறு இடங்களில் காலை 6 மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com