“இனியும் அவர்களின் வெற்றியை ‘அப்செட்’ என சொல்லாதீர்கள்!” – ஆப்கானிஸ்தான் அணியைப் பாராட்டும் சச்சின் | Afghanistan’s wins are not upsets anymore, says Sachin Tendulkar

Share

நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபமாக ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையால் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் பாராட்டி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி

“சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது. இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை அப்செட் என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்கள் அப்படி வெற்றி பெறுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com