அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம்..!!

Share

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்துக்கு சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். ஜனவரி 16-ல் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது.

அதிமுக இரட்டைத் தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததாக இபிஎஸ் அனுப்பிய கடிதத்தை ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓபன்னீர்செல்வம்- பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ரிமோட் வழக்கு பதிவு இயந்திரம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருமாறு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காக  இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும்  பல்வேறு கடிதங்களை  அனுப்பி வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 16ஆம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு செய்முறை விளக்கம் தருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, தேமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி வருகிறது. அந்தவகையில் நேற்று அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் , பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி  சத்தியபிரதா சாஹு கடிதம் அனுப்பியுள்ளார்.

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார் அதிமுக இரட்டை தலைமை குறித்து தேர்தல் அதிகாரி கடிதம் எழுத்திருக்கிறார், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர், என குறிப்பிட்டு ஓபிஎஸ் பழனிசாமிக்கு மாநிலை தேர்தல் அதிகாரி கடிதமொன்றை எழுத்திருக்கிறார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கேட்பு கூட்டத்திற்கு வருமாறு பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு சத்யபிரத சாகு அழைப்பு விடுத்துருக்கிறார்.

ஜனவரி 16-ல் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுறக்கிறது, இந்தநிலையில் கடிதத்தை ஓபிஎஸ் பன்னீர்செல்வம், மற்றும் பழனிச்சாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் அன்பிருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிமுகவிற்கு அனுப்பபட்டுருக்கக்கூடிய, கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், மற்றும்  இணைஒருங்கிணைப்பாளர், பதவியின் படியே கடிதம் அனுப்பபட்டுருக்கிறது.

ஏற்கனவே இந்த ஒரேநாடு, ஒரேத்தேர்தல் என்று தொடர்பாக அணைத்து கட்சிகளிடம் கருத்து தொடர்பாக பல்வேறு கடிதங்களை ஒவ்வொரு கட்சியாக தேர்தல் ஆணையமும் சேரி தேசிய தேர்தல் ஆணையமும் சேரி மாநில தேர்தல் அதிகாரியும் கடிதங்களை அனுப்பி வருகின்றார்கள். அதன் படி இன்றை அனுப்பபட்டுருக்கக்கூடிய கடிதத்தில், தமிழகத்தில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன.

அதன் படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் என்கின்ற பதவியை குறிப்பிட்டு இந்த கடித்ததை எழுதியுள்ளார், சமீபத்தில்  ஒன்றிய அரசு தரப்பில் இருந்து கொடுத்தரிக்கக்கூடிய கடிதத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி ஏற்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலயில் இன்றைய தினம் அனுப்பிருக்கக்கூடிய கடிதத்தில்  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பபட்டுருக்கின்றது.

டிசம்பர் 30ம் தேதி வரை இந்த பதவியென்பது,  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பறிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிருகிறது. இது அதிமுக தரப்பிலும் அது தொடர்ச்சியாக இது பேசப்பட்டு வருவதாக வரக்கூடிய நிலையில், ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com