ZIM vs AUS: ஜிம்பாப்வே 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய பிளெசிங் முசரபானி யார்?

Share

 பிளெசிங் முசரபானி

பட மூலாதாரம், Ishara S. KODIKARA / AFP via Getty Images

படக்குறிப்பு, பிளெசிங் முசரபானி

வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜிம்பாப்வேயின் இந்த வெற்றியின் நாயகன் பிளெசிங் முசரபானி ஆவார்.

29 வயதான பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வேவுக்கு போட்டியை வென்றெடுக்கும் ஒரு பந்துவீச்சை வீசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com