பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ஃபைனலுக்கு இந்திய அணி செல்வதற்கு மிக முக்கியமான தொடர். உண்மையில் இந்தியா நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பதற்கு முன்பு வரை, எளிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்லும் சூழல்தான் இருந்தது.
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு என்னென்ன வழி இருக்கிறது? |முழு விவரம் | what are chances there india to play world test championship final
Share