Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்’ நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

Share

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின்.

இதில் மிகக் கூர்மையாகவே, விஜய்யின் நகர்வுகளை கவனிக்கும் திமுக. அவருக்கு செக் வைக்க புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். அதற்கு தொடக்கமாக மதுரை பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இன்னொரு பக்கம், ராஜ்யசபா இரண்டு சீட்டுகளுக்கு, இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி. யார் இந்த இன்பதுரை & செய்யூர் தனபால்? அவர்களை ஏன் டிக் அடித்தார்? பின்னணியில் உள்ள எடப்பாடியின் கணக்கு. அதே நேரத்தில் “திமுக – அதிமுக’ என இரண்டு சாய்ஸ்களை வைத்து, தன்னுடைய கேமை தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த். பரபரக்கும் சமகால அரசியல்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com