தற்போது இதற்குப் பதிலளித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், “இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தற்காலிக சின்னம் (Free symbol list) கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்புதான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தைப் பெற முடியும். எந்தவொரு கட்சியின் கொடிக்கும் நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது” என்று தெளிவாகப் பதிலளித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
TVK Flag: தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம்; தேர்தல் ஆணையம் கொடுத்த பதில் என்ன? | Election Commision of India Gives clarification on vijay’s TVK Flag issue
Share