குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும், நம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் இருக்கிறது. அற்புத மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த என பல வகையிலும் உதவுகிறது மஞ்சள் பால். இந்த மஞ்சள் பாலின் வேறு சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்…
turmeric milk benefits | பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்..! – News18 Tamil
Share