திருநெல்வேலியில் நடைபெற்று வரும் TNPL-2025, டி20 தொடரின் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதியது. இதில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Published:Updated: