‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக ‘மாநில சுயாட்சியை’ கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கத் திட்டம். இதற்கு ‘பா.ஜ.க & விஜய்’ என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே மேடையில் பிரதான எதிர்க்கட்சிகள் அலங்கரிக்கும். இதில் ஸ்கோர் செய்யத் துடிக்கும் ஸ்டாலின், எடப்பாடி & திருமா. சமகால அரசியல் பரபரப்பு பின்னணிகளே, காணொளியில் காண லிங்கை கிளிக் செய்யவும்.
Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்… அரசியல் Twist! | Elangovan Explains
Share