முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தொடங்கி ஆம்லேட், Poached eggs, முட்டை வறுவல் போன்று சாப்பிடும் போது அனைத்து சத்துக்களும் அப்படியே நமக்கு கிடைக்கிறது. பொதுவாக முட்டைகளை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துகளை இழக்க செய்யும் என்பதால் குறைவான வெப்பத்தில் சமைப்பது சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.நாம் சாப்பிடும் முட்டையில் அதிக புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம். மக்னீசியம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி 6 அதிகமாக உள்ளதால் நம்முடைய தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதோடு எலும்பின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது.
the nutrients in the eggs you eat be intact Recipe tips for you
Share