சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிப்பு!
Share