ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன் – அப்போதைய தலைமை செயலாளர்
“மறைந்த முதல்வருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கூறினார். மேலும் இது ஏன் வார்டில் செய்யப்படுகிறது, அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து செல்லலாம் என கூறியதாக தெரிவித்தார்” – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்